344 views

வாழ்வை இலக்குடன் வாழ முயன்றேன் - தோற்றேன்
இலக்கை விலக்கி விட்டு வாழ முயன்றேன் - தோற்றேன்
வாழ்கை வாழ்வதற்கே
வாழ்ந்து விடு வாழ்வின் போக்கில்
முடிவு உன் இலக்காகத்தான் இருக்கும்
உன் இலக்கு உறுதி எனில்!!!